Demand for a hundred

img

நூறு நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு

விழுப்புரம் மாவட்டம் காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அகரம் சித்தாமூர், வாழப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை  கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது